SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

499
24/01/2020

நாட்டின் 71வது குடியரசு தினவிழா வருகின்ற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினமன்று கொடியேற்று விழா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள், விமான சாகசங்கள் உள்ளிட்டவை நடப்பது வழக்கம். இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த படத்தொகுப்பில் நாடுமுழுவதும் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்களை காணலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்