SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளியில் நடந்தபடியே சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றி நாசா வீராங்கனைகள் சாதனை

802
23/01/2020

நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள் விண்வெளியில் நடந்தபடியே சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர். நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்களான ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் சர்வதேச விண்வெளி மையத்தில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரியை மாற்றி புதிய lithium-ion பேட்டரியை பொறுத்தியுள்ளனர்.இந்த பணியை செய்வதற்கு 6 மணி நேரம் 58 நிமிடங்கள் செலவிட்டுள்ளனர். மேலும் சர்வதேச விண்வெளி மையத்தில் வெளியேறி இவர்கள் space walk செய்தது இதுவே மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்