SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் குளோரியா சூறாவளியால் கடல் கொந்தளிப்பு : அலைகளுடன் நுரை புகுந்ததால் பொதுமக்கள் அவதி

597
23/01/2020

ஸ்பெயின் நாட்டில் வீசிய பெருங்காற்று மற்றும் பேரலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது.அந்நாட்டின் மல்லோர்கா என்ற இடத்தில் வீசிய சூறாவளிக்காற்றின் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் உருவான நுரை மல்லோர்கா நகர் பகுதியில் புகுந்தது. மேலும் கடல் நீரும் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக மூச்சுத்திணறியும் பல்வேறு காரணிகளாலும் 8 பேர் வரை உயிரிழந்தனர்.அதிவேகக் காற்று காரணமாக குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேட்டலோனியா பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக 60 அடி உயரத்திற்கும் அதிகமாக அலைகள் வீசின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்