SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனது 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் வசந்த காலத்தை கொண்டாடும் உலகின் வயதான பாண்டா!! : அழகிய படங்கள்

656
22/01/2020

உலகின் வயதான ராட்சத பாண்டாவான ஜின்க்சிங்-கும் அவரது நான்கு கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் வரவிருக்கும் வசந்த விழாவை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் கொண்டாடினர். 37 வயதான பிரபல "பாட்டி பாண்டா",100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களுடன் ஒப்பிடப்படுகிறது. விளக்குகள் மற்றும் ஸ்ட்ரீமர்களால் அலங்கரிக்கப்பட்ட பாண்டா வீட்டிற்கு சென்ற பாண்டா பேரக்குழந்தைகள், பாட்டி பாண்டாவுக்கு பரிசு வழங்கினர்.அந்த கூடைகளில் கேரட், ஆப்பிள், மூங்கில் தளிர்கள் மற்றும் இலைகள் இருந்துள்ளன. முதல் சந்திப்பின் மகிழ்ச்சியை குறிக்கும் விதமாக பாட்டி பாண்டாவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்