SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதர் தீ, வெள்ளம், ஆலங்கட்டி மழை, புழுதிப் புயல்... ஆக்ரோஷ காலநிலை மாற்றத்தால் வெம்மி வெதும்பும் ஆஸ்திரேலிய மக்கள்

1116
22/01/2020

ஐந்தாறு மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயினால் வெம்மி வெதும்பிய ஆஸ்திரேலிய மக்கள், புகை மற்றும் சாம்பலினால் சுவாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் காட்டுத் தீ படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதீத குளிர்ச்சி காரணமாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கான்பெரா மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் 2வது நாளாக கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது.கோழி முட்டை அளவிற்கு வந்து விழும் ஆலங்கட்டிகளால் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாலைவனப்பகுதிகளில் எழுந்து வரும் மிகப் பெரும் புழுதிப் புயலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. பொதுவாக 'புயலுக்குப் பின் அமைதி' என்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியா விஷயத்தில் இது பொய்த்துவிட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்