SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

756
21/01/2020

நாட்டில் 2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இந்த வருடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் அடங்கிய ஆவணங்கள் அதற்குரிய அச்சகத்தில் பதிப்பிக்கப்படும்.பட்ஜெட் ஆவண பதிப்பிக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு இனிமையான தொடக்கத்திற்காக அல்வா தயாரித்து மந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்குவது வழக்கம்.இதற்காக புதுடெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் வடக்கு பிளாக்கில் அல்வா தயாரிக்கும் பணியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மத்திய பட்ஜெட் 2020-21க்கான ஆவணங்களை பதிப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்