SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த குஜராத் மாணவி!!

999
20/01/2020

அகமதாபாத்: குஜராத் மாணவி ஒருவர் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் மோட்சா பகுதியை சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17) இவர் டீன் ஏஜ் பிரிவில் நீண்ட கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார்.இவர் கடந்த 2018 ம் ஆண்டில் 170செ.மீ அளவிற்கு கூந்தல் வளர்த்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இவரே 190 செ.மீ அளவிற்கு வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்பவர் 152.5 செ.மீ அளவிற்கு வளர்த்து சாதனை படைத்தார். மேலும் கெயிட்டோ என்பவர் 155.5 செ.மீ நீளம் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார். இந்த இருவரின் சாதனையை கடந்த 2018 ல் நிலன்ஷி முறியடித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்