SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

794
12/12/2019

ஜெர்மன் நாட்டின் பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்த இரண்டு பாண்டா குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.கடந்த செப்டம்பர் மாதத்தில் பிறந்த இந்த குட்டிகளுக்கு மெங் ஜீயாங் மற்றும் மெங் யூவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் சூட்டும் விழாவில், கலந்துகொண்ட சீன தூதர் கேன் வூ ,குட்டிகளின் பெயர்கள் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்துவதாக உள்ளது என தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் அடுத்த வருடத்தில் குட்டிகள் பாதுகாப்பாக நடக்க தொடங்கியவுடன், மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெர்மனியின் பெர்லின் விலங்கியல் பூங்காவில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது. இக்குட்டிகள், அந்நாட்டில் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்