SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

534
11/12/2019

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் அபிஜித் பானர்ஜியும் அவரது மனைவி எஸ்தர் டுப்லோவும், இந்திய பாரம்பரிய உடை அணிந்து அதை பெற்றுக் கொண்டனர்.பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுப்லோ மற்றும் அமெரிக்காவின் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.இந்த பரிசு வழங்கும் விழா சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் இசை அரங்கில் நடைபெற்றது. அப்போது அபிஜித் பானர்ஜி வேட்டி குர்த்தா அணிந்தும், அவரது மனைவி எஸ்தர் புடவை அணிந்தும் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர். சர்வதேச வறுமை ஒழிப்பு பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்