SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்

497
11/12/2019

சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.தைபாவில் (Taipa) இருந்து மக்காஓ (Macao) வரை இந்த ரயில் சேவை முதல்கட்டமாக இயக்கப்படுகிறது.9.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், 11 நிறுத்தங்கள் உள்ளன. குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றை கடந்து செல்லும் இந்த ரயிலில், இம்மாதத்திற்கு மட்டும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையிலான இந்த ரயில்சேவை, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்