SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

391
09/12/2019

ஹாங்காங் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், பாதி ஆண்டை நிறைவு செய்திருப்பதை ஒட்டி போராட்டக்காரர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.காவல்துறையின் அனுமதி பெற்று, சிவில் மனித உரிமைகள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்பு கடந்த ஜூலை மாதத்தில் வன்முறையற்ற இருவேறு மிகப்பெரும் அமைதிப் போராட்டங்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக பேரணி சீர்குலைக்க திட்டமிட்டதாக 11 பேரை கைது செய்த ஹாங்காங் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 9 மில்லி மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்