SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சு போல் பொங்கி வெளியேறும் நுரை படலம் : மக்கள் உற்சாகம்

743
02/12/2019

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்பகுதியில், நேற்று இரண்டு அடி உயரத்திற்கும் மேல் நுரை அதிகரித்துக் காணப்பட்டது.கடந்த நான்கு நாட்களாக, கடற்கரை பகுதியில் நுரை பொங்கி வரும் நிலையில், கடற்கரைப் பகுதியில் நுரை தேங்கியுள்ளது. இவை, காற்றில் பறந்து அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.நுரையில் உள்ள ரசாயனக் கலப்பை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நுரை மாதிரிகைளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த கடல்நீர் ஆய்வாளர்கள், ஆற்றில் அடித்து வரப்பட்டு முகத்துவாரத்தில் தேங்கியுள்ள இராசாயண கழிவுகள், கனமழை காலங்களில் அடித்துச் செல்லப்பட்டு, மொத்தமாக கடலில் கலப்பதாகவும், அலையின் வேகம் காரணமாக நுரை உருவாவதாகவும் கூறினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்