SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

1149
22/11/2019

130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் வகையில், இங்கிலாந்தில் கார் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட பென்ஸ் நிறுவனத்தின் வேகன் 3 , 1922-ல் வடிவமைக்கப்பட்ட ஸ்கிஃப் டார்பிடோ' போன்ற கார்கள் துவங்கி, எதிர்கால தலைமுறை காரான பாப்-அப் நெக்ஸ்ட் கார் வரை இடம்பெற்றுள்ளன.பறக்கும் தொழில்நுட்பத்துடன் தானியங்கி திறன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, பாப்-அப் நெக்ஸ்ட் காரின் மாதிரி பார்வையாளர்கள் கவர்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்