SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

809
22/11/2019

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது: முதல் பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது. பகல்-இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்நிலையில், வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொல்கத்தாவின் முக்கிய கட்டிடங்களான டாடா சென்டர், பிக் பென் ஆன் லாக்டவுன், தி 42, எலியட் பார்க் மற்றும் சாஹித் மினார் ஆகியவை 3D மின்னொலியில் ஜொலிக்கின்றன.கிரிக்கெட் ரசிகர்களை ஈர்ப்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிய காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொல்கத்தா வருகை தந்தார். மேலும் இந்த போட்டியை காண மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வந்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்