SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

735
22/11/2019

பழுப்பு நிற பாண்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சீனாவில் உள்ள பழுப்பு நிற பாண்டாவை சர்வதேசா பாண்டா அமைப்பு தத்தெடுத்துள்ளது. உலகிலேயே ஆராய்ச்சி மையத்தில் வளர்க்கப்படும் ஒரே பழுப்பு மற்றும் வெள்ளை நிற ஆண் பாண்டாவான குய் ஸாய், சீனாவின் சாங்ஸி மாகணத்தில் உள்ளது. இந்நிலையில் அதற்கு தேவையான உணவு பொருட்களை அளிப்பதோடு, பழுப்பு நிற பாண்டாக்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உதவிகளையும் வழங்கும் வகையில், டென்வரை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பாண்டா அமைப்பு ஒன்று குய் ஸாயை தத்தெடுத்துள்ளது. பாண்டாஸ் இன்டர்நேஷனலின் இணை நிறுவனரான சுசான் பிராடன் கூறுகையில் " பாண்டாஸ் இன்டர்நேஷனலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இங்குள்ள ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், மாபெரும் பாண்டா குய் ஸாயை ஏற்றுக்கொள்வதும் எங்களது பாக்கியம் என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்