SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

790
21/11/2019

நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னணி மின்வணிகம் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றின் “நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு” எதிராக எதிர்ப்பு தர்ணாக்களை நடத்தியதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. மின்வணிகம் காரணமாக எண்ணற்ற வர்த்தகர்கள் பதிப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்