SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

702
21/11/2019

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் ஏர்ஷோ என்ற விமான கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. இந்த கண்காட்சியில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விமான ஆர்டரை ஏர்பஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியில் போயிங் ஏர்பஸ், எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் பங்கேற்றன. இதுவரை இந்த கண்காட்சியில் 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்