SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

481
20/11/2019

ஈரானில் பெட்ரோல் மீதான மானியம் நீக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு அறிவித்தது. இதனால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலையை திடீரென 3 மடங்கு உயர்த்தியதால் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதே போல் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் வெளியிடாததால், விபத்துக்கான உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக நிறுவனம் ஊகித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்