SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

359
20/11/2019

சீனாவில் பிங்யாவ் பகுதியிலுள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மதியம் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. சுரங்கத்தினுள் வேலை செய்து கொண்டிருந்த 35 பேரில், 15 பேர் இந்த விபத்தில் பலியாகினர்; 9 பேர் படுகாயமடைந்தனர். இதிலிருந்து தப்பித்த 11 பேர் காயத்தாலும் அதிர்ச்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்