SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

513
19/11/2019

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பல்வேறு நபர்களின் குழந்தைகளை ஈராக் சிறையில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் மீட்கப்பட்டு மாஸ்கோ நகரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். டஜன் கணக்கில் மீட்பட்ட குழந்தைகள் அனைவருமே ஒன்று முதல் மூன்று வயதுள்ள குழந்தைகள் ஆவர். இவர்களின் தாய்மார்கள் ரஷ்ய சிறையில் உள்ளதால் ஈராக்கில் மீட்கப்பட்ட சுமார் 32 குழந்தைகள் மாஸ்கோ நகரத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்