SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

1138
15/11/2019

நிஜ வாழ்க்கையில் இரும்பு மனிதராக கருதப்படும் ரிச்சர்ட் பிரவுனிங் ஜெட் ஷுட் மூலம் ஒரு மணி நேரத்தில் 86.5 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 32 மைல் தூரத்தை கடந்த அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். கின்னஸ் உலக சாதனை தினமான நேற்று இங்கிலாந்தில் பிரிட்டன் நகரில் ரிச்சர்டின் இச்சாதனையை நேரில் பார்வையிட்ட அந்நிறுவனம் அவருக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சாற்றை வழங்கியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்