SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு

1983
15/11/2019

பெருநாட்டின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ எனுமிடத்தில் 3000 ஆண்டுகள் கால பழைமை வாய்ந்த ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோவிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.கலை நுட்பம் மிக்க கைவினை வல்லுனர்களான chimu இனத்தவரின் பண்பாட்டு அடையாளமாக இக்கோவில் விளங்குகிறது. அவர்கள் தண்ணீரை கடவுளாக கோவில் கட்டி வணங்கியுள்ளனர். இதே போல் சிந்தி இன மக்களும் ஜூலே லால் என்று கடல் தேவனை வணங்குவதும் மரபில் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்