SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

753
14/11/2019

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த அக்., 11 - 12 தேதிகளில், சென்னையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடந்தது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறுகையில், மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நாட்களை பின்னோக்கி பார்த்தால், உங்களை முதன்முறையாக பிரேசிலில் தான் சந்தித்தேன். அதன் முதல் நமது பயணம் தொடர்கிறது. தெரியாத நபர்களுக்கு இடையிலான பயணம், தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்தள்ளது என கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்