SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

730
13/11/2019

பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இன்று இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏவுகணை தாக்குதல்களினால் மக்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர். இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடா, இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களும், ஏவுகணை தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளார். இவரின் தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் அமைதியை வெகுவாக பாதித்துவந்தது இவரின் தொடர்ச்சியான தாக்குதல்கள். இதனால், அந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகபெரும் அச்சுறுத்தலாக அபு அல் அடா இருப்பார் என்று கருதிய இஸ்ரேல் அரசு அவரை அழிக்க தீர்மானித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்