SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

587
11/11/2019

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹைதியில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையை சேர்ந்த கப்பல் அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. கரீபியன் தீவு பகுதியில் அமைந்துள்ள ஏழ்மை நாடான ஹைதி 2010ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடுமையான பொருளாதார பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க தூதரக உதவியுடன் தலைநகர் போட்-அவு-பிரின்ஸ் கடற்கரையில் முகாமிட்டுள்ள அமெரிக்க மருத்துவ கப்பல், நோயால் பாதித்த அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளித்து வருகிறது. இம்மாதம் 13ம் தேதி வரை மருத்துவ சேவையாற்றும் இந்த கப்பலில் சிகிச்சை பெறுவதற்காக ஆயிரம் படுக்கையறைகளும், 12 அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்