SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் வெண்ணெயை கொண்டு சிற்பங்கள் வடிவமைப்பு: மாணவர்கள் அசத்தல்!

582
08/11/2019

கனடா தலைநகர் டொரன்டோவில் ராயல் விவசாய குளிர்கால கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக வெண்ணெயை கொண்டு சிற்பங்கள் வடிவமைக்கும் போட்டியும் நடைபெற்றது. அதில் டொரன்டோவில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள், வெண்ணெயை கொண்டு முயல், செம்மறி ஆடு உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து அசத்தினர். இதற்காக 25 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்