SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பல்லோ 17 விண்கலம் மூலமாக நிலவின் மணல், பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது நாசா!

741
08/11/2019

அப்பல்லோ 17 விண்கலம் மூலமாக நிலவின் மணல், பாறை மாதிரிகளை பூமிக்கு நாசா விண்வெளி வீரர்களால் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் அப்பல்லோ 17 விண்வெளி வீரர்களான ஜீன் செர்னன் மற்றும் ஜாக் ஷ்மிட் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது. இதன் மாதிரிகளை நாசா விஞ்ஞானிகள் கடந்த 5ம் தேதி பெற்றுள்ளனர். இந்த மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சி நடத்த உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்