SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் பட்டமளிப்பு விழாவுக்கு முகமூடி அணிந்து வந்த கல்லூரி மாணவர்கள்: சீன அரசுக்கு எதிராக பேரணி!

1442
07/11/2019

ஹாங்காங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கல்லூரி மாணவர்கள், முகமூடி அணிந்து கொண்டு வழிநெடுகிலும் சீன அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஹாங்காங்கில், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டபோதிலும், 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கான உடையுடன் வருகை தந்த மாணவர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு, மெட்ரோ நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பேரணியாக சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்