SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி: உறவினர்கள் கதறல்!

521
07/11/2019

மெக்சிகோவின் லா மோரா நகரத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தங்களது 14 குழந்தைகளுடன் 3 காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேவிஸ்ப் காட்டுப்பகுதியில் அவர்களை மர்ம கும்பல் வழி மறைத்தது. என்னவென்று சுதாரித்துக் கொள்வதற்குள் மர்ம கும்பல் சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்