SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரிய பள்ளியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மீட்கப்பட்ட மாணவர்களின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்!

883
07/11/2019

நைஜீரியாவின் வடக்கு நகரமான கடுனாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அங்கு அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருந்ததாக நைஜீரியப் போலீசார் தெரிவித்திருந்தனர். இஸ்லாமிய பள்ளி என்று கருதப்பட்ட இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், அப்பள்ளியில் இருந்த மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மதம் காரணமல்ல என்று கூறியுள்ள அவர்கள், தரமான கல்வியை வழங்க தவறிய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்