SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

683
23/10/2019

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சவுரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராகியுள்ளார் சவுரவ் கங்குலி. கடந்த 33 மாதங்களாக உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த பிசிசிஐ இனி சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

  • tejas_prr1

    அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட தனியார் ரயிலான, தேஜஸ் அதிவிரைவு ரயிலின் பிரமிப்பூட்டும் படங்கள்

  • longestt_haiii1

    உலகின் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த குஜராத் மாணவி!!

  • loustt_afrriii11

    காப்பான் படப் பாணியில் ஆப்பிரிக்காவில் ‘லோகஸ்ட’ வெட்டுக்கிளி தாக்குதல்…! : உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

  • kerlaa_cakke1

    கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கேக் வல்லுநர்கள் உருவாக்கிய உலகின் மிக நீளமான கேக் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்