SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

578
22/10/2019

வெளிநாடுகளில் ஹாலோவீன் விழாவிற்கான ஏற்பாடுகள் கலை கட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரின் டாம்ப்கின்ஸ் சதுக்கத்தில் நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தங்கள் உரிமையாளர்களுடன் கலந்துகொண்ட நாய்கள், விதவிதமான ஆடைகளில் உலா வந்து அசத்தின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்