SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

505
22/10/2019

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியாவின் கடற்கரையோரம் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு மேற்கே 29 கிலோ மீட்டர் தூரத்தில் சாண்டா மோனிகா மற்றும் மாலிபு இடையே அமைந்துள்ள பசிபிக் பாலிசேட்ஸில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 8,000 ஏக்கர் காடு இதில் எரிந்து நாசமாயின. தீ வேகமாக பரவி வருவதால் அருகில் வசிக்கும் 23,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருப்புகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்