SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

580
22/10/2019

பிரேசில் நாட்டில் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள கர்லோஸ் பிரேட்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று காலை தனிநபர் இயக்கி சென்ற சிறிய ரக விமானம், பெலோ ஹாரிசான்டே குடியிருப்பு பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து, தெரு சாலையில் நின்ற 3 கார்கள் மீது மோதி வெடித்தது. இந்த கோர விபத்தில் விமான பயணி, பாதசாரி ஒருவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்