SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

726
22/10/2019

டோக்கியோ: ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில், 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டுமழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆராவாரம் எழுப்பினர். பின்னர் பாரம்பரிய உடை அணிந்து வந்த நரிஹித்தோவுக்கு பேரரசராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வாழ்த்துரை வழங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்