SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெபனான் கொடிகளுடன் கடல் போல் திரண்ட மக்கள் : அரசைக் கவிழ்க்க வெடித்த மாபெரும் போராட்டம்

490
21/10/2019

லெபனான் ஊழல் மற்றும் பொருளாதார சீர்கேட்டுக்கு காரணமான ஆள்வோருக்கு எதிராக மக்கள் பெருந்திரளாக திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். லெபனான் கொடிகளுடன் கடல்போல் திரண்ட மக்கள் கூட்டம் அரசுக்கு எதிரான முழக்கத்தை எழுப்பி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.பெய்ரூட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் காரணமாக முழு அடைப்பு காணப்பட்டது. மக்கள் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்