SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

1050
17/10/2019

5 நாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி, பாகிஸ்தானின் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்க, வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர். இதையடுத்து சித்ரல் என்ற கிராம பகுதியில் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் வடக்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதியையும் பார்வையிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்