SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

874
16/10/2019

நாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான இரண்டு நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வரும் 2024ம் ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள உடைகளில் ஒன்று நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்கள் எளிதாக அதிகபட்ச அசைவுகளை மேற்கொள்ளும் வகையிலும், எளிதான கைகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்கு வழிவகுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உடையான ஆரஞ்ச் நிற உடை விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும், பின்னர் மீண்டும் திரும்பும் போது புவிச் சூழலுக்குள் நுழையும் போதும் ஏற்படும் சூழல் மாறுபாடுகள் விண்வெளி வீரர்களின் உடல் நிலையை பாதிக்காமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்