SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

868
15/10/2019

அமெரிக்காவின் மைனே மாநிலத்தில் மனைவியை சுமர்ந்து ஓடும் போட்டி நடைபெற்றது.இதற்காக அமைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான குட்டை, மரத்திலான தடுப்பு, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து மனைவியை சுமந்துக்கொண்டு கணவன்மார்கள் ஓடினர்.டெலவேரைச்((Delaware)) சேர்ந்த ஜெரோம் ரோஹம் மற்றும் ஒலிவியா ரவுலிங் தம்பதி 55 வினாடிகளில் இறுதிக்கோட்டை அடைந்து வெற்றிப்பெற்றனர். வெற்றி பெற்றவரின் மனைவி எடையை போன்று 5 மடங்கு பணமும், எடைக்கு நிகராக பீர் பாட்டில்களும் பரிசாக வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்