SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

558
15/10/2019

தென்கொரியாவின் சியோன்கம்மில் உள்ள சியோல் இராணுவ விமான நிலையத்தில் சியோல் சர்வதேச விமான மற்றும் பாதுகாப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ராணுவ விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த வருடாந்திர நிகழ்வு அக்டோபர் 15 முதல் அக்டோபர் 20 வரை பல இணைக்கப்பட்ட நிகழ்வுகளுடன் நடைபெறும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்