SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

889
15/10/2019

அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி நடைபெற்றது. கலிபோர்னியாவில் நடந்த ராட்சத பூசணிக்காய்களுக்கான எடைப் போடும் போட்டியில் ஏராளமானோர் தங்களது தோட்டங்களில் விளைந்த பூசணிக்காய்களை கொண்டு வந்தனர். 46வது ஆண்டாக நடத்தப்படும் இந்த போட்டியில் லியாடினோ உறினா எனபவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.இவர் கொண்டு வந்திருந்த பூசணிக்காய் 2,175 பவுண்ட் எடை கொண்டிருந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்