SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

702
15/10/2019

கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 2017 ஜூலை 27-ம்தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 நாளை, உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்