SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரியா மீது தாக்குதலை தொடங்கியுள்ள துருக்கி: உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் மக்கள்

1058
10/10/2019

துருக்கி நாடு வடக்கு சிரியா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு சிரியாவின் மீது துருக்கி தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார் துருக்கி அதிபர் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான். இதன் மூலம் வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது. குர்து படையினரை அகற்றப்பட்ட ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 லட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்