SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரேலில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சியில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் கண்டுபிடிப்பு!

1281
09/10/2019

இஸ்ரேலில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில், கொட்டைகள், குடியிருப்பு பகுதிகள், சடங்கு கோயில்கள், கல்லறைகள் என பல பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் சுமார் 6000 மக்கள் வாசித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்