SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார சரிவால் எரிபொருட்களின் மானியத்தை ரத்து செய்த ஈகுவேடார் அரசு: கடும் போராட்டத்தை நடத்தி வரும் மக்கள்!

461
09/10/2019

ஈகுவேடார் நாட்டில் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுசெய்யும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி லெனின் மோரெனொ பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முற்பட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை ஓரம் கிடந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்