SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

09-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

788
09/10/2019

பிரான்சிடமிருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான முதல் விமானம் நேற்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரான்சின் போர்டியக்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஆலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்தை பெற்றுக் கொண்டு, அதனை பார்வையிடுகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்