SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீரடி சாய்பாபாவின் 101- வது சமாதி தினம்: நாடு முழுவதும் உள்ள சாய்பாபா கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

1717
08/10/2019

சீரடி சாய்பாபாவின் 101 சமாதி தினத்தை முன்னிட்டு சேனனி மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை இன்று நடைபெற்றது. அதேபோல சீரடியில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாய்பாபாவை வழிபட கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்