SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

560
24/09/2019

டென்மார்க்கின் அடையாளமாகவே மாறிவிட்டது கேம்ப் அட்வென்ச்சர் பார்க். கோபன்ஹேகனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பூங்கா சாகசப் பிரியர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. இப்போது புதிதாக 45 மீட்டர் உயரத்தில் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு டவரை அமைத்திருக்கின்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுழன்று சுழன்று செல்லும் இதில் நடப்பதே தனி அனுபவம்.அத்துடன் இதன் மீது ஏறி நின்றால் 360 டிகிரி கோணத்தில் சுற்றியிருக்கும் இயற்கை வனப்பை தரிசிக்க முடியும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு நெருக்கத்தை உருவாக்க இதை அமைத்திருப் பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ‘டைம்’ பத்திரிகை உலகின் சிறந்த 100 இடங்களின் பட்டியலில் இந்த டவருக்கும் ஓர் இடத்தைக் கொடுத்து கௌரவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்