SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

472
23/09/2019

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒளிவட்டம் எனும் பெயரில் நடத்தப்பட்ட திருவிழாவில் பல வடிவங்களிலான விளக்குகளின் வர்ணஜாலம் அரங்கேற்றப்பட்டன. வெள்ளியன்று தொடங்கிய இந்த நிகழ்வில் 2 டி மற்றும் 3 டியில் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் சுவரில் பல்வேறு மாயத்தோற்றங்களை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தன.காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெறும் இந்த வர்ண ஜால நிகழ்ச்சி 4 நாட்களுக்கு நீடிக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை ரசிக்க மாஸ்கோவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்