SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

1526
20/09/2019

சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான விமான நிலையம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. சீனாவின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் 2வது பரபரப்பான விமானநிலையத்தை சீனா கட்டமைத்துள்ளது. தலைநகர் பெய்ஜிங் டாக்ஸிங் விமானநிலையத்தில் இருந்து இன்றுமுதல் வர்த்தக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தில் இருந்து உலகின் மிகப் பெரிய விமானமான ஏர்பஸ் ஏ 380 விமானம் முதலாவதாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் கிட்டத்தட்ட 11 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்